ஸ்டாலினின் தாய் மாமாவுக்கு 100 வது பிறந்தநாள்.. பாசத்தால் நெகிழ்ந்த முதல்வர்..!
உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று தான் விருப்பம் தெரிவித்த ஒரு வாரத்திற்குள் அவர் அமைச்சர் ஆகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். தயாளு...






