மகளிர் ஆண்டுதோறும் ரூ.15,000 முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
மகளிருக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு இன்று நவம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் காவல் தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை எனவும் காங்கிரஸ் அனைவருக்கும் ரேஷன் கார்டுகளை வழங்கியது எனவும் சுட்டிக்காட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





