--- --:--:-- --

எதிர்பாராத சோகம்.. கடற்படை ஹெலிகாப்டர் விபத்து..!

8

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ஹெலிகாப்டர் பயிற்சி என்பது ஓடு பாதையில் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon