நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் இபிஎஸ்..!
கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு தேவை என மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரு ஆஜராகவதில் இருந்து விளக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.
பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பிறருக்கு சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளக்கு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து சாட்சியம் அளிக்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் தொடர்புபடுத்தியதற்காக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





