--- --:--:-- --

சாலைக்கு வந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்..!

2

பாலக்காடு அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையை நோக்கி தனியாக நடந்து சென்ற குழந்தையை காரில் வந்த இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

 

இளைஞர்கள் மீண்டும் பின்னோக்கி வந்து குழந்தையை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon