ஓடும் பஸ்ஸில் திடீர் பழுது.. மக்களை காக்க போராடிய டிரைவர்..!
சென்னையில் தங்க சாலை மேம்பாலம் அருகே மாநகர் பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்ட நிலையில் விபத்தை தவிர்க்க ஓட்டுநர் சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார்.
விபத்தை தடுக்க சாலை தடுப்பில் மோதி பேருந்து நிறுத்தியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





