மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் இடையே அச்சம் விலகியது. மியான்மரில் 4.3 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலையில் சுமார் 6:30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் குவிந்து விட்டனர். ஒரு சில இடங்களில் வீடுகளில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





