குளிர்சாதன பொருட்கள் தேக்கி வைக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!
மேடவாக்கத்தில் தனியார் மின்சாதன பொருள் கிடங்கில் பற்றிய தீயை கட்டுப்படுத்த 6 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக கட்டடத்தின் பல இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் பக்கவாட்டு சுவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





