--- --:--:-- --

சிறுமிக்கு ஏற்பட்ட மாரடைப்பு.. மருந்தே கொடுக்காமல் மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம்..!

2

ந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் மாரடைப்பு ஏற்பட்ட 12 வயது சிறுமிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

 

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான வினோதினிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் பரிசோதனை மேற்கொண்ட பொழுது அவருக்கு இதயத்தில் ரத்தக்குழாய் 100% அடைப்பு இருந்தது தெரிய வந்தது.

 

இதையடுத்து பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் வெற்றி பெறமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இந்தியாவிலேயே முதன்முறையாக மருந்து கொடுக்காமல் பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து உலக சாதனை செய்ததாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon