உயிருக்கு போராடிய மயிலை மீட்ட தீயணைப்புத் துறையினர்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மயில் ஒன்று கிணற்றில் விழுந்து தத்தளித்துள்ளது. அதனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





