--- --:--:-- --

The fire department rescued the peacock that fought for its life..!

உயிருக்கு போராடிய மயிலை மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மயில் ஒன்று கிணற்றில் விழுந்து தத்தளித்துள்ளது. அதனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்....

Right Menu Icon