--- --:--:-- --

கஞ்சா பொட்டலத்தை தட்டிவிட்ட குழந்தைக்கு சூடு வைத்த தந்தை..!

6

சென்னையில் கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே தட்டி விட்டதால் 2 குழந்தைகளுக்கு சூடு போட்டுவிட்டு தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர், டெல்லி கணேசன் 4 மற்றும் 3 வயது மகன்கள் வீட்டில் விளையாடிய போது அவரது கையில் கஞ்சா பொட்டலத்தை தட்டி விட்டுள்ளனர்.

 

ஆத்திரமடைந்தவர் கரண்டியை தீயில் சுட வைத்து குழந்தைகளின் உடலில் பல இடங்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தாய் யமுனா காயம் அடைந்த குழந்தைகளை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.

 

Right Menu Icon