--- --:--:-- --

பிக் பாஸில் தொடங்கிய காதல் பிரச்சனை..!

1

பிக் பாஸ் 7ம் சீசனில் எந்த லவ் ட்ராக்கும் இதுவரை தொடங்கவில்லை, ஆனால் ரவீனா மற்றும் மணி இருவரும் எப்போதும் ஜோடியாக சுற்றி கொண்டிருப்பதால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு சந்தேகம் எழ தொடங்கி இருக்கிறது.

 

ஆனால் காதல் என்ன அவர்கள் இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான ஐஷு தனக்கு மணியை கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக தெரியும் என கூறி இருக்கின்றனர்.

 

ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து என்னை தெரியாதது போலவே மணி காட்டிக்கொள்கிறார் என ஐஷு கூறி இருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon