--- --:--:-- --

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி திறப்பு..!

8

மிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலண்டர் விடுமுறை முடிந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

 

Right Menu Icon