--- --:--:-- --

தண்டவாளத்தில் சடலமாக கடந்த சுகாதார ஊழியரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விபத்தில் பலி..!

8

லாரி மோதி உயிரிழந்தவரின் உடல் தண்டவாளத்தில் கடந்ததால் சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. நெல்லையில் ரயில்வே கேட்டிருக்கே விபத்தில் சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளார்.

 

தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார். அப்பொழுது சடலத்தை எடுக்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றொரு வாகனத்தில் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon