--- --:--:-- --

ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சி.. குமரியில் நடந்த சோகம்..!

6

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அஸ்வின் மழை பெய்த நிலையில் பால் வாங்க சென்ற பொழுது அருகில் உள்ள வீட்டின் கூரையில் இருந்து விழுந்து மின்சாரம் தாக்கியதும் அலறல் சப்தம் கேட்டு தாய் சித்ரா காப்பாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கியது.

 

இவர்கள் இருவரையும் காப்பாற்ற சென்ற கர்ப்பிணி பெண்ணும் பலியானார். மழை பெய்ததால் மூவரின் சடலமும் அப்படியே கடந்துள்ளது. பின்னர் குடும்பத்தினர் மீட்டு உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon