--- --:--:-- --

பேரி கார்டு நடுவே வளையும் பொழுது லாரி விபத்து..!

5

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டிலிருந்து சாலையில் கவிழ்ந்த பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் இதில் சேதமடைந்துள்ளது. கரும்பு ஏற்றி சென்ற லாரி வேகத்தடுப்பில் வளைந்த பொழுது விபத்து நேரிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon