போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர்.. மக்கள் அதிர்ச்சி..!
தென்காசியில் மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவரின் செயலால் அந்த பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கரையன் பகுதியில் தங்கராஜ் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மது போதையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





