சுற்றுலா சென்ற இளைஞர்கள்.. மெரினா அலையில் சிக்கி மாயம்..!
சென்னைக்கு சுற்றுலா வந்த மெரினாவில் கடலில் குதித்த உதகை இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உதகையில் இருந்து 12 இளைஞர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்.
அப்பொழுது கடலில் குளிக்க சென்ற பொழுது மூன்று பேர் அலையில் சிக்கியுள்ளனர். இதில் இருவரை மீட்பு குழுவினர் மீட்டனர். இதில் ஒருவர் மாயமாகியுள்ளார்.





