--- --:--:-- --

காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க சென்ற போது விபரீதம்..!

1

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க சென்ற பொழுது இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விநாயகர் சிலையை கரைக்க சென்று சந்தோஷ், நந்தகுமார் என்ற 14 வயது சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

காவேரியில் மூழ்கிய சிறுவர்களின் மீட்கப்பட்டு சடலங்களை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon