நாமக்கல்லில் உடைந்த குழாய்.. நீர்வீழ்ச்சி போல் காட்சி அளிக்கும் சாலை..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீரிட்டு வெளியேறும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.





