பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை..!

புதுச்சேரி மாநிலத்தில் நிபா வைரஸ் பரவும் எதிரொலியால் மாநிலம் முழுவதும் ஒரு வாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 24 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலத்தை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் மாஹே அருகே உள்ள விளையாட்டு அரங்கை மூடவேண்டும் மக்கள் கூடும் போது அனைவரும் கண்டிப்பாக மூக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.