அமலாக்க துறைக்கு வாழ்த்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்..!

மலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.