கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு உறுதி..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மூன்று பேர் டெங்கு பாய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். காய்ச்சல் காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





