--- --:--:-- --

ஆவின் நெய் விலை ரூ.70 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

1

ஆவின் நெய் விலை உயர்வு அரை லிட்டருக்கு ரூபாய் 50 ஒரு லிட்டருக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளது. 500 கிராம் ஆவின் வெண்ணெய் விலை 265 லிருந்து 280 ஆக உயர்ந்துள்ளது.

 

விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரை லிட்டர் நெய் 315ல் இருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் நெய் 630 இருந்து 700 ஆக அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon