--- --:--:-- --

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

3

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 21, 22 ஆம் தேதிகளில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களை முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறது.

 

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon