--- --:--:-- --

நிலை தடுமாறி விழுந்த நபர்.. கழுத்தில் ஏறிய பஸ்..!

8

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மது போதையில் தடுமாறியபடி நடந்த சென்று சாலையில் விழுந்தவரின் தலைமீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கையில் மது பாட்டில் மற்றும் உணவுடன் நடந்து வரும் பொழுது அவரை கடந்து சென்று பேருந்தில் விழுந்து பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

குடிபோதையில் தலை, கால் தெரியாமல் சாலையில் நடந்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்து காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

 

Right Menu Icon