டாஸ்மாக் விற்பனையாளரை மது பாட்டிலால் குத்திய இளைஞர்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓசியில் மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கூத்தாம்பட்டியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் முருகேசன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். மாலையில் இந்த கடைக்கு வானம்பாடியை சேர்ந்த அருள் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது பாட்டில்களை இலவசமாக தருமாறு முருகேஷ்வரிடம் கேட்டு வேறுபாட்டினால் தாக்கியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





