மொட்டை மாடியில் துணி காய போட சென்ற பொழுது 6 சவரன் நகை திருட்டு..!
சென்னை ஓட்டேரியில் மொட்டை மாடியில் துணி காயப்போட சென்ற சிறிது நேரத்திற்குள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் பணத்தை திருட சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கலையரசி என்ற பெண் அளித்த புகாரின் பேரில் புரசைவாக்கத்தை சேர்ந்த சுலைமான் வியாசர்பாடியை சேர்ந்த சரண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.





