--- --:--:-- --

நெடுஞ்சாலையில் டிபன் பாக்சில் ராணுவ வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

3

ஜம்மு காஷ்மீரில் பூச் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி செயல் இழக்க வைத்தனர்.

 

ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காவல்துறையினரின் உதவியோடு வெடிகுண்டு நிபுணர்கள் ஆளில்லாத இடத்தில் வெடிகுண்டை வெடிக்க வைத்து செயல் இழக்க வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon