--- --:--:-- --

மதுவால் குடும்பத்தில் பிளவு.. விஷமருந்திய குடும்பத்தினரால் பரபரப்பு..!

5

ம்பாசமுத்திரம் அருகே அடைய கருங்குளம் பகுதியில் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சலூன் கடையில் வேலை செய்யும் கனகராஜுக்கு மதுப்பழக்கம் இருந்ததையடுத்து அவரது மனைவி மஞ்சுவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை முடிவு எடுத்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon