விஜய்யுடன் கூட்டணி வைத்த வெங்கட் பிரபு..!
லியோ படத்தை அடுத்து விஐய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். தற்போது தளபதி 68 படத்தின் வேலைதீவிரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெங்கட் பிரபு, தளபதி 68 படத்திற்கான நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. லியோ படம் வெளியான பிறகு தளபதி 68 படத்தின் குறித்து அப்டேட்கள் வெளியாகும்.
தளபதி 68 படம் ஒப்பந்தமான போது முதல் முதலாக போன் செய்து வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என்று வெங்கட் பிரபு பேசியுள்ளார்.





