--- --:--:-- --

இதில் பங்கேற்றால் ரூ.1,000 ஊக்கதொகை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

9

லைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 

வருகிற ஆறாம் தேதி நடைபெறும் இந்த மாரத்தானில் பங்கேற்க 73 ஆயிரத்து 26 பேர் பதிவு செய்துள்ளதாகவும் மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon