--- --:--:-- --

குழந்தையின் டானிக்கை பல்லி சுவைத்ததால் அதிர்ச்சி..!

9

குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த டானிக் மருந்தின் வெளிப்புறத்தில் சிந்தியிருந்த மருந்தை பல்லி ஒன்று சுவைத்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குழந்தைகளுக்கு வைக்கப்படும் மருந்துகளை மிகவும் கவனமுடன் வைக்க வேண்டும் என்பதை இந்த காணொளி உணர்த்துவதாக இந்த காட்சியை பார்த்த இணைய வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon