--- --:--:-- --

ஓட்டுனர் இல்லாமல் இயங்கிய லாரியை நிறுத்திய பெண்..!

9

சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் சென்ற லாரியை பெண் ஒருவர் துரிதமாக செயல்பட்டு நிறுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென ஓட துவங்கியது.

 

அதனை பார்த்த பெண் உடனடியாக ஓடி சென்று லாரியின் பிரேக்கை பிடித்து லாரியை நிறுத்தினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Right Menu Icon