ஓட்டுனர் இல்லாமல் இயங்கிய லாரியை நிறுத்திய பெண்..!
சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் சென்ற லாரியை பெண் ஒருவர் துரிதமாக செயல்பட்டு நிறுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென ஓட துவங்கியது. ...