ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கு முகாம்..!
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் தொடர்பாக சென்னை மேயர் பிரியா தகவல் தெரிவித்து இருக்கிறார். ஜூலை 24ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் செய்ய முகாம் சென்னையில் தொடங்கும் என்று அவர் கூறுகிறார்.
தகுதியுடைய மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய மகளிர் உரிமை தொகை திட்டமானது நடைமுறைக்கு வர இருக்கிறது.






