--- --:--:-- --

ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்..!

3

தென்னிந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக பாஜக ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

 

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் அமைப்பு செயலாளர். சந்தோஷ், மாநில தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென் மாநிலங்கள் தவிர மற்ற சில மாநில பாஜக தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon