நாளை முதல் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
வரும் 8 மற்றும் 9ம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்கள் வருவதை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. நாளை முதல் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





