அரசு அலுவலகங்களில் தரகர்கள் பணிபுரியக் கூடாது – வருவாய்த்துறை சுற்றறிக்கை
தமிழகத்தில் உள்ள தாலுகா, வருவாய் கோட்ட அலுவலர் ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் பணிபுரிய கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






