--- --:--:-- --

மணிப்பூரில் முதலமைச்சருக்கு ஆதரவாக போராட்டம்..!

2

பிரேன்சிங் பதவி விலகப் போவதாக தகவல் வெளியான நிலையில் அவரது முடிவை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கூட்டத்தை கடந்து ஆளுநரை சந்திக்கச் சென்றார் பிரேன்சிங். மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை வரும் நிலையில் அம்மாநில ஆளுநரை சந்திக்க சென்றார் முதல்வர் பிரேன்சிங்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon