--- --:--:-- --

மின்தடையால் பறிபோனதா மூதாட்டியின் உயிர்.. அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம்..!

2

ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மின்தடையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

மூதாட்டி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் ஏற்பட்ட மின்வெட்டால் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிர் பிரிந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon