--- --:--:-- --

தாலி கட்ட வந்த மாப்பிள்ளையை மரத்தில் கட்டி வைத்த பெண் வீட்டார்..!

1

உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூரில் வரதட்சனை கேட்ட மாப்பிள்ளையை பெண் வீட்டார் மரத்தில் கட்டி வைத்தனர். திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் மாப்பிள்ளையின் உறவினர்கள் வரதட்சனை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளையை மரத்தில் கட்டி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon