மின்தடையால் பறிபோனதா மூதாட்டியின் உயிர்.. அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம்..!
ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மின்தடையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மூதாட்டி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர...





