--- --:--:-- --

மின் நிலையம் தகர்ப்பு.. குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் சொல்லாததால் அதிருப்தி..!

3

மெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் செயல்பாடு இல்லாமல் இருந்த மின் உற்பத்தி நிலையம் தகர்க்கப்பட்டது. இந்த காட்சியை அருகில் இருந்து வீடியோ பதிவு செய்த நபர் அந்த வீடியோவை வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார்.

 

அந்த காணொளி காட்சியில் மின் உற்பத்தி நிலையம் தகர்த்தப்பட்டதுடன் பெருமளவிலான தூசி அந்த பகுதி முழுமையும் புகை மண்டலமாக மாற்றுகிறது.

 

இந்த காட்சிகளை பதிவு செய்தவர் மின் நிலையம் தகர்த்ததால் மணல் புயல் தனது வீட்டிற்கு சேதம் விளைவிக்கலாம் என எச்சரிக்கப்படாததால் தான் வருத்தமடைந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon