இன்ஸ்டாவில் ஜிடி பவுலர் சர்ச்சை பதிவால் அதிர்ச்சி..!
இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு குஜராத் அணி பவுலர் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கூறியுள்ளார். லவ் ஜிகாத் என குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வகையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த ஸ்டோரியை யாத் நீக்கியுள்ளார். தவறுதலாக பதிவிட்டு விட்டதாகவும் அனைத்து மதம் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





