ரயில் விபத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட விபத்தில் இடையறாது பணியாற்று மீட்பு குழுவினருக்கு இதயபூர்வமான ஆதரவுகளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட ஒரிசா வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பாலசோர் ரயில் விபத்தில் 261 பேர் பலியான இடத்தை பார்வையிட மோடி வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





