--- --:--:-- --

ஒடிசா ரயில் விபத்து.. பிரதமரின் வந்தே பாரத் தொடக்க விழா ரத்து..!

3

கோவா – மும்பை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை காணொலி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பதாக இருந்தது.

 

இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்றதால் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

 

 

Right Menu Icon