ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு – முதல்வர் ஸ்டாலின்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்கு உடனிருந்து உதவ தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் குழு ஒடிசா விரைந்துள்ளது.






