அசுர வேகத்தில் வந்த கார் பெண் மீது மோதி அதிர்ச்சி..!
செஞ்சியில் சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனமும், காரும் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி.
இவர் நேற்று எனது இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் திரும்பும்போது அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சேகரன் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





